உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கள்ளச்சாராயம் புகார் தெரிவிக்க கட்டணமில்லா அலைபேசி எண்

கள்ளச்சாராயம் புகார் தெரிவிக்க கட்டணமில்லா அலைபேசி எண்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா அலைபேசி எண் வெளியிடப்பட்டது.மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் குற்றவாளிகள் குறித்தும் கள்ளச்சாராயம் காய்ச்ச முயற்சி செய்பவர்கள் குறித்தும் தகவல் கிடைத்தாலோ அல்லது நேரில் கண்டறிந்தவர்கள் தெரிவிக்கலாம்.குற்றத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுப்பதற்காக கட்டணமில்லா 83001 75888 என்ற அலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தகவல் கொடுக்கலாம் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை