உள்ளூர் செய்திகள்

வருஷாபிஷேகம்

முதுகுளத்துார்: முதுகுளத்தார் அருகே கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தில் வடக்கு வாசல் செல்லி காளியம்மன்கோயில் வருஷாபிஷேகம் விழா நடந்தது. கணபதி ஹோமம் துவங்கி சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவரான செல்லி காளியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள், திரவிய பொடிகள் உட்பட 21 வகை அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.கிராமம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. முதுகுளத்துார் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை