உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கச்சத்தீவு திருவிழா 3,255 பேர் பதிவு

கச்சத்தீவு திருவிழா 3,255 பேர் பதிவு

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் இருந்து, 21 கி.மீ.,ல் பாக் ஜலசந்தி கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இங்குள்ள அந்தோணியார் சர்ச் திருவிழா இந்த ஆண்டு பிப்., 23, 24ல் நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க தமிழகம், கேரளா, கர்நாடகா பக்தர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள கச்சத்தீவு விழா குழுவிடம் மனு அளித்தனர்.இதை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்தது. இதையடுத்து 2,597 ஆண்கள், 556 பெண்கள் உள்ளிட்ட 3,255 பக்தர்கள் திருவிழாவிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிப்., 23 காலையில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் படகுகளில் மத்திய, மாநில அரசின் பாதுகாப்புடன் கச்சத்தீவுக்குச் செல்ல உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை