உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பள்ளிகளை சுத்தம் செய்ய அறிவுரை 

 பள்ளிகளை சுத்தம் செய்ய அறிவுரை 

திருவாடானை: திருவாடானை மாதவன்கோட்டை தொடக்கப்பள்ளி சமையல் கூடத்தில் விறகுகளுக்குள் சாரை பாம்பு புகுந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். அலுவலர்கள் கூறுகையில், பள்ளிகள் திறக்கும் போதே சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தின் போதும் முட்புதர், செடிகளை அகற்ற அறிவுரை வழங்கப்பட்டது. 100 நாள் தொழிலாளர்கள் மூலம் பள்ளிகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ