உள்ளூர் செய்திகள்

நியமனம்..

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதல்வராக இருந்த பாண்டிமாதேவி பணி மாறுதல் பெற்று மேலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு பணி மாறுதல் பெற்றார்.தற்போது பரமக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ் துறை இணை பேராசிரியர் மணிமாறன் முதுகுளத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கூடுதல் பொறுப்பு முதல்வராக பொறுப்பேற்றார்.பொறுப்பேற்ற முதல்வருக்கு பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ