உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  வாழ்வாதாரம் அளிக்கும் கரிமூட்டம்

 வாழ்வாதாரம் அளிக்கும் கரிமூட்டம்

திருவாடானை: திருவாடானையில் கரிமூட்டம் அமைக்கும் பணி தீவிரமாக உள்ளது. விவசாயத்திற்கு அடுத்த தொழிலாக சீமைக்கருவேல மரங்களை வெட்டி, கரி மூட்டம் அமைப்பது இருந்து வருகிறது. வறட்சியை தாங்கும் மரமாக இருப்பதால் வெட்டினால் உடனே வளரத்துவங்கி விடும். பராமரிப்பு செலவு இல்லை என்பதால் இது முக்கிய தொழிலாக இப்பகுதிகளில் உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் கரியை விற்பனை செய்து அதிகவருமானம் பெறுகின்றனர். திருவாடானை அருகே நாகனி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இந்தத் தொழில்தான் தற்போது அதிக வருமானம் தருவதாக உள்ளது. கரியை உற்பத்தி செய்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி