உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இன்று கூட்டுறவு கடன் மேளா

இன்று கூட்டுறவு கடன் மேளா

திருவாடானை: வீட்டு மனை வாங்கியவர்கள், வங்கிக்கடன் உதவியுடன் வீடு கட்டுவது வழக்கம். தனியார் வங்கிகள் வீட்டு மனை கடன் திட்டங்களை அறிவித்துள்ளன. கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து இன்று (நவ.,5) ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் வீட்டு கடன் மேளா காலை 10:00 முதல் 4:00 மணி வரை நடை பெறும் என கூட்டுறவு வங்கி அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை