மேலும் செய்திகள்
சிறுபான்மையினர் கலந்தாய்வு கூட்டம்
21 minutes ago
இன்றைய நிகழ்ச்சி (19.11.2025)
23 minutes ago
ஜாக்டோ ஜியோ போராட்டம்: மாவட்டத்தில் பணிகள் பாதிப்பு
23 minutes ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி தெற்கு ரத வீதியில் உள்ள பழமையான பட்டுப்போன வேப்ப மரத்தால் மக்களுக்கு விபத்து அபாயம் உள்ளது. திருப்புல்லாணி தெற்கு ரத வீதியில் கோயிலுக்கு சொந்தமான பெரிய தேர் அமைந்துள்ள இடத்திற்கு முன்புறம் பட்டுப்போன நிலையில் வேப்பமரம் உள்ளது. தற்போது மழை காலம் துவங்கி உள்ள நிலையில் இந்த வேப்ப மரத்தின் மேல் பகுதியில் உயர் அழுத்த மின் ஓயர் செல்கிறது. கோயில் தெற்கு ரத வீதி வழியாக அரசு டவுன் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி பட்டுப்போன மரத்தை ஊராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறையினரும் ஒருங்கிணைந்து வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
21 minutes ago
23 minutes ago
23 minutes ago