உள்ளூர் செய்திகள்

இலவச வேட்டி சேலை

திருவாடானை; திருவாடானை தாலுகாவில் இந்த ஆண்டு பொங்கலுக்கு 31,158 ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டியும், சேலையும் ஒதுக்கபட்டுள்ளது. இது குறித்து தாசில்தார் கார்த்திகேயன் கூறியதாவது: இந்த வேட்டி, சேலைகளை ரேஷன்கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் நடக்கிறது. பொங்கலுக்குள் அனைவருக்கும் வழங்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி