உள்ளூர் செய்திகள்

பவுர்ணமி பூஜை

சிக்கல் : -சிக்கல் அருகே மேலக்கிடாரம் உய்ய வந்த அம்மன் கோயிலில் தை பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் உய்ய வந்த அம்மனுக்கு 16 வகை அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மாலையில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜையும், புஷ்பங்களால் அம்மனுக்கு பூச்சொரிதலும் நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை