உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு குண்டாஸ்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு குண்டாஸ்

ராமநாதபுரம்; மண்டல மாணிக்கம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வழிப்பறியில் சுபாஷ், அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் ஈடுபட்டனர். இவர்களை மண்டல மாணிக்கம் போலீசார் கைது செய்து ராமநாதபுரம் கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் எஸ்.பி., சந்தீஷ் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அலெக்ஸ் பாண்டியன் 24, சுபாஷ் 28, ஆகியோரை மண்டல மாணிக்கம் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை