உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மரம் விழுந்து வீடு சேதம்

மரம் விழுந்து வீடு சேதம்

திருவாடானை : திருவாடானை அருகே தோட்டாமங்கலத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருக்கு சொந்தமான வீடு பெருவண்டல் கிராமத்தில் உள்ளது. நேற்று முன்தினம் பலத்த காற்று வீசியது. இதில் வீட்டிற்கு முன்பிருந்த மரம் விழுந்ததில் வீடு சேதமடைந்தது. நிவாரணம் கேட்டு வருவாய்த்துறையினரிடம் மகாலிங்கம் மனு கொடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை