உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நிர்வாகிகள் பதவியேற்பு

நிர்வாகிகள் பதவியேற்பு

பரமக்குடி: பரமக்குடி வட்டார ஸ்டூடியோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. பரமக்குடி வட்டார தலைவர் வரதன், செயலாளர் கோபிநாத், பொருளாளர் முத்துமாரி, துணை தலைவர் விஜய்பாபு, துணைச் செயலாளர் ஈஸ்வரன், கவுரவ தலைவர் கோபாலகிருஷ்ணன், கவுரவ ஆலோசகர் நாகராஜன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஜனார்த்தனன், குணாளன், சங்கராச்சாரி, கார்த்திக், ரமேஷ்பாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். விழாவில் மாவட்ட தலைவர் விஜயராகவன் உட்பட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை