உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தேவிபட்டினம் அரசு மருத்துவமனையில் பல் மருத்துவர் நியமிக்க வலியுறுத்தல்

 தேவிபட்டினம் அரசு மருத்துவமனையில் பல் மருத்துவர் நியமிக்க வலியுறுத்தல்

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அரசு மருத்துவமனைக்கு, தேவிபட்டினம், இலந்தைக் கூட்டம், கழனிக்குடி, சம்பை, நாரணமங்கலம், முத்துச்சாமிபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான மருத்துவ பயனாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அரசு மருத்துவமனையில், பல் மருத்துவர் இல்லாததன் காரணமாக, தனியார் மருத்துவமனைகள் அல்லது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை நாட வேண்டிய நிலை உள்ளது. இதனால், கூடுதல் கால விரயம் மற்றும் செலவினம் ஏற்படுவதாக மருத்துவ பயனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேவிபட்டினம் அரசு மருத்துவமனையில் பல் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை