உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் ஜன.19ல்  வேலை வாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் ஜன.19ல்  வேலை வாய்ப்பு முகாம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் ஜன.19ல் தனியார் வேலை வாய்ப்புமுகாம் நடக்கிறது.ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறிவழிகாட்டும் மையத்தில் ஜன.19 காலை 10:00 மணிக்குதனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.தனியார் துறை நிறுவனங்கள் அவர்களுக்கு தேவையானவர்களை தேர்வு செய்யலாம். பத்தாம் வகுப்பு முதல்முதுகலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் தகுதிக்கேற்ப வேலை பெறலாம். சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார்அட்டை, ரேஷன் கார்டு மற்றும் புகைப்படத்துடன்வரவேண்டும். பணிக்கு தேர்வு பெறுவோரின்வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்தாகாது. மேலும்தனியார் துறை நிறுவனங்கள், வேலை தேடும் இளைஞர்கள்இலவசமாக www.tnprivatejobs.tn.gov.inஇணைய தளத்தில்பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர்விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை