உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவிக்கு  பாராட்டு 

மாணவிக்கு  பாராட்டு 

ராமநாதபுரம், -ராமநாதபுரம் வேலு மனோகரன் கலைக் கல்லுாரியில் நடந்த தாம்புல தட்டில் பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சியில், செய்யது அம்மாள் பப்ளிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஷாலு ஸ்ரீ பங்கேற்றார்.அவரை பள்ளித் தாளாளர் ராஜாத்தி, முதல்வர் விசாலாட்சி, ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை