உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலர் விபத்தில் மெக்கானிக் பலி

டூவீலர் விபத்தில் மெக்கானிக் பலி

கடலாடி : சாயல்குடியைச் சேர்ந்தவர் முனியசாமி 37. இவர் சிக்கல் பகுதியில் சொந்தமாக டூ வீலர் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். நேற்று காலை 10:00 மணிக்கு சாயல்குடியில் இருந்து மேலச்செல்வனுார் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றார்.அப்போது எதிரே வந்த டூவீலர் மோதியதில் சம்பவ இடத்தில் மெக்கானிக் முனியசாமி உயிரிழந்தார். கடலாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை