உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

தொண்டி: தொண்டி அருகே வெள்ளையபுரம் சரவணன் 43. கலியநகரி அஜித் 28. இருவரும் கிழக்கு கடற்கரை சாலையில் டூவீலரில் சென்றனர். நேற்று மாலை 4:00 மணிக்கு சின்னத்தொண்டி அருகே இரு டூவீலர்களும் நேருக்குநேர் மோதி விபத்து நடந்தது. தலையில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த அஜித், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை