உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பிருந்தாவன் கார்டன் முதல் தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் 55, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் ஜூன் 18ல் ராமநாதபுரம் பழைய செக்போஸ்ட் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்தார். இவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்தார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை