உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

திருவாடானை: திருவாடானை காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜேஸ்கண்ணன் 35. இவர் பண்ணவயலிலிருந்து தொண்டிக்கு டூவீலரில் சென்ற போது அச்சங்குடி அருகே மாடு குறுக்கே சென்றதால் நிலை தடுமாறி தவறி விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு அங்கு ராஜேஸ்கண்ணன் இறந்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி