உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவக்கம் பிப்., 19 ல் பிளஸ் 1 தேர்வு

பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவக்கம் பிப்., 19 ல் பிளஸ் 1 தேர்வு

பரமக்குடி : ராமநாதபுரம், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் நேற்று பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவங்கியுள்ளன.மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கும் நேற்று பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவங்கியது.ஒவ்வொரு பள்ளியிலும் அறிவியல் மற்றும் தொழில் சார்ந்த பாடங்களுக்கான செய்முறை தேர்வுகள் நடக்கிறது. தொடர்ந்து பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப். 12 துவங்கி 17 வரையும், பிளஸ் 1 மாணவர்களுக்கு பிப்.19 துவங்கி 24 வரையிலும் செய்முறைகள் நடக்க உள்ளன. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப். 26, 27, 28 ஆகிய நாட்களில் செய்முறை தேர்வுகள் நடக்கிறது. தமிழக முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1 முதல் 22 வரை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை