உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கோயிலில் பொங்கல் விழா

 கோயிலில் பொங்கல் விழா

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே கும்பரத்தில் உள்ள தர்ம முனீஸ்வரர், கருப்பண்ணசுவாமி, ராக்காச்சி அம்மன் கோயிலில் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கோயில் முன்பாக ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கும்பரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி