உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கண்ணாடி வாப்பா சர்வதேச பள்ளியில் விளையாட்டு விழா

கண்ணாடி வாப்பா சர்வதேச பள்ளியில் விளையாட்டு விழா

கீழக்கரை : கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி செல்லும் வழியில் உள்ள கண்ணாடி வாப்பா சர்வதேச பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. பள்ளி டிரஸ்ட்டி டாக்டர் முகம்மது அப்துல் காதர் தலைமை வகித்தார். கல்வி உளவியலாளர் டாக்டர் சரண்யா முன்னிலை வகித்தார். முதல்வர் பிரமோதா மேனன் வரவேற்றார். மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர்கள் அப்பாஸ் அலி, ரூபிணி ஆகியோர் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் முகம்மது அன்சார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை