உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  வாஜ்பாய் பிறந்த நாள் விழா

 வாஜ்பாய் பிறந்த நாள் விழா

ராமநாதபுரம்: திருவாடானை சட்டசபைத் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் பட்டணம்காத்தான் இ.சி.ஆர்., சந்திப்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 100 வது பிறந்த நாள் நல்லாட்சி தினமாக கொண்டாடப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு மலர் துாவி அனைவரும் மரியாதை செலுத்தினர். மாவட்டச் செயலாளர் முருகன், மாவட்ட பொதுச் செயலாளர் சண்முகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆத்மா கார்த்திக், ஒன்றிய தலைவர் மணி, நம்புராஜன், காளிதாஸ், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை