உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விஜயகாந்த் மறைவு மோட்சதீபம் 

விஜயகாந்த் மறைவு மோட்சதீபம் 

திருவாடானை: தே.மு.தி.க., கட்சி நிறுவனர் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கபட்டு இறந்து 30வது நாள் ஆனதை முன்னிட்டு திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் அக் கட்சியை சேர்ந்தவர்கள் மோட்சதீபம் ஏற்றினர். தே.மு.தி.க., திருவாடானை ஒன்றிய செயலாளர் பாலு தலைமையில் அக்கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை