உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர்களுக்கு வரவேற்பு

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு வரவேற்பு

சென்னை: ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கோரிக்கையின்படி, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலையீட்டால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். சென்னை திரும்பிய அவர்களை, தமிழக பாஜ., மீனவர் அணி தலைவர் முனுசாமி வரவேற்று நிவாரண பொருட்களை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி