உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  நலத்திட்ட உதவி வழங்கல்

 நலத்திட்ட உதவி வழங்கல்

ஆர்.எஸ்.மங்கலம்: துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஆர். எஸ்.மங்கலம் தெற்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் உமேஷ் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருள், நோட்டு, புத்தகங்கள், முதியவர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் வள்ளலார் அறக்கட்டளையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பேரூராட்சி 11வது வார்டு கவுன்சிலர் வைரவன் உட்பட இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை