உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / சோளிங்கர் கோவிலில் ரோப் கார் நிறுத்தம்

சோளிங்கர் கோவிலில் ரோப் கார் நிறுத்தம்

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த சோளிங்கர் மலை மீது, லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவில், 1,305 படிகளை கொண்டது. கோவிலுக்கு செல்ல, 9.50 கோடி ரூபாய் மதிப்பில் ரோப் கார் அமைக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வந்தது.தற்போது தினமும், 1,200 பேர், ரோப் காரில் சென்று தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக, வரும், 16ம் தேதி முதல், செப்., 6 வரை, 22 நாட்கள் ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை