உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்

மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்

பெ.நா.பாளையம் : பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஓலப்பாடியில் மாரியம்மன், விநாயகர், கிருஷ்ணர், வரதராஜ பெருமாள், காளியம்மன், மதவா-டியான் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. அக்கோவில்கள் புனர-மைக்கப்பட்டு கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. அதில் வேத மந்திரங்கள் முழங்க, 7 கோபுர கலசங்களில் சிவாச்-சாரியர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபி ேஷகம் செய்து வைத்-தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை