உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாய்க்காலில் மிதந்த பெண் சடலம் மீட்பு

வாய்க்காலில் மிதந்த பெண் சடலம் மீட்பு

இடைப்பாடி: இடைப்பாடி அருகே குள்ளம்பட்டியில் மேட்டூர் அணை கிழக்கு கரை வாய்க்கால் உள்ளது. அதில் நேற்று மாலை, 30 வயது மதிக்-கத்தக்க பெண் சடலம் மிதந்து வந்தது. இதையறிந்து, தேவூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்றும், தற்கொலை செய்தாரா, வேறு காரணமா என்றும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ