உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கால்வாயில் இறந்து கிடந்த தொழிலாளி

கால்வாயில் இறந்து கிடந்த தொழிலாளி

சேலம்: .சேலம், சன்னியாசிகுண்டை சேர்ந்த, கூலித்தொழிலாளி கார்த்தி, 40. திரு-மணம் ஆகவில்லை. இவர் கடந்த, 25ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. அவரது தாய் விஜயலட்சுமி உள்ளிட்ட உறவினர்கள் தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் அவர், கிச்சிப்பாளையம், குப்-பைமேட்டில் உள்ள சாக்கடை கால்வாயில் இறந்து கிடந்தார். கிச்-சிப்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி தவறி விழுந்து இறந்தாரா, யாரேனும் தள்ளிவிட்டனரா என, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை