உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருவிழாவில் மோதல்: 2 தரப்பில் 6 பேர் கைது

திருவிழாவில் மோதல்: 2 தரப்பில் 6 பேர் கைது

சேலம்:சேலம், பழைய சூரமங்கலம் சித்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் நடனம் ஆடிய போது தகராறு ஏற்பட்டு, இரு கோஷ்டி மோதலாக உருவெடுத்தது. கட்டை, கற்களால் தாக்கி கொண்டனர். பலரும் காயம் அடைந்தனர். சூரமங்கலம் போலீசில் முத்துமணி புகார்படி, பிரசாந்த், 19, நேதாஜி, 19, விக்னேஷ், 21, பிரசாந்த், 23, மற்றொரு தரப்பில் நேதாஜி புகார்படி, ஷ்யாம், 23, சேட்டு 21, கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை