உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓட்டு எண்ணும் மையம் மதியம் வரை வெறிச்

ஓட்டு எண்ணும் மையம் மதியம் வரை வெறிச்

ஓமலுார் : சேலம் லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.வழக்கமாக காலை முதலே கட்சியினர், ஓட்டு எண்ணும் மையத்துக்கு முன் கூடுவர். ஆனால் கருப்பூர் ஓட்டு எண்ணும் மையம் முன், மதியம், 4:00 மணி வரை, கட்சியினர் மிக குறைந்த அளவிலேலே காணப்பட்டனர். இதனால் கூட்டமின்றி வெறிச்சோடியது. மேலும் போலீசார், கட்சியினரை திரளவிடாமல் ஓரங்கட்டினர். கண்காணிப்பு கேமராவுடன் கூடிய போலீஸ் வேனில், உள்ளே இருந்தபடி வெளியே நடக்கும் நிகழ்வுகளை கண்காணித்தபடி இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை