உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தாய்க்கு கொலை மிரட்டல்; மகன் கைது

தாய்க்கு கொலை மிரட்டல்; மகன் கைது

பனமரத்துப்பட்டி,ஜூலை 30-பனமரத்துப்பட்டி அடுத்த திப்பம்பட்டியை சேர்ந்தவர் காளி-யம்மாள், 59. இவரது இரண்டாவது மகன் ராஜ்குமார், 36. தனியார் பார்சல் நிறுவனத்தில் டிரைவர் வேலை செய்யும் அவ-ருக்கு, திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.தினமும் குடித்து விட்டு வந்து, மனைவியை கொடுமைப்படுத்தி உள்ளார். மனைவி, குழந்தைகளுடன் சொந்த ஊரான கேரளா சென்று விட்டார். நில பத்திரத்தை கொடு; அதை காதலிடம் கொடுக்க வேண்டும் என, தாய் காளியம்மாளை கொடுமைப்ப-டுத்தி உள்ளார். கத்தியால் குத்தி கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார். தாய் காளியம்மாள் கொடுத்த புகார் படி, பனமரத்துப்-பட்டி போலீசார், ராஜ்குமாரை நேற்று கைது செய்தனர்.மேல்நிலை தொட்டி திறப்பு விழாஓமலுார்: ஓமலுார் அருகே, பெரியேரிப்பட்டி ஊராட்சியில் அம்மன்கோ-வில்பட்டி சேர்வாங்காடு பகுதியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்-பாட்டு நிதியில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்-நிலை நீர் தேக்க தொட்டி, 11 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்-பட்டது. நேற்று ஓமலுார் எம்.எல்.ஏ., மணி தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,கிருஷ்ணன், ஓமலுார் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்-திரன், ஊராட்சி தலைவர் ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை