உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேகோ ஆலை பாய்லரில் தீ

சேகோ ஆலை பாய்லரில் தீ

ஆத்துார் ஆத்துார் அருகே தாண்டவராயபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 50. இவருக்கு அதே ஊரில் சேகோ ஆலை உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, 'பாய்லர்' பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், 11:20க்கு வந்து, மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி