உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீட்டுக்கு வரும் தேசியக்கொடி தபால் அலுவலகம் ஏற்பாடு

வீட்டுக்கு வரும் தேசியக்கொடி தபால் அலுவலகம் ஏற்பாடு

சேலம்: சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் அறிக்கை:சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலம் கிழக்கு கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில், தேசியக்கொடி, 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் கொடி வாங்க விரும்புவோர், www.epostoffice.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்தால் தபால்காரர் மூலம், வீட்டுக்கே வந்து தேசியக்-கொடி வழங்கப்படும். மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்-கொள்ளலாம். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்-துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரி, தனியார் நிறுவனங்கள், மொத்தமாக பெற்றுக்கொள்ள, 80564 12883, 80726 04590 என்ற எண்களில் வணிக அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை