உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட்

சேலத்தில் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட்

சேலம்:சேலத்தில் சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று, 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது பாரன்ஹீட் அளவில், 104.1 ஆகும். வெப்ப அலையால், இன்னும் இரு நாட்களுக்கு, சராசரியை விட வெப்ப அளவு அதிகரிக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்