உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மது பதுக்கி விற்றவர் கைது 114 பாட்டில்கள் பறிமுதல்

மது பதுக்கி விற்றவர் கைது 114 பாட்டில்கள் பறிமுதல்

தாரமங்கலம்: தாரமங்கலம் போலீசார் நேற்று, கருக்கல்வாடியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேவகனுார் அருகே நின்றிருந்த பெணிடம் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த சமயபுரத்தாள், 40, என்பதும், டாஸ்மாக் பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்க வைத்திருந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 114 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி