உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பா.ஜ., கட்சியினர் கொண்டாட்டம்

பா.ஜ., கட்சியினர் கொண்டாட்டம்

சேலம் : லோக்சபா தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில் பா.ஜ.,வினர் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். இதனால் சேலம், சுந்தர் லாட்ஜ் பஸ் ஸ்டாப் அருகே, மாநகர பா.ஜ., சார்பில், பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. கட்சியினர், 'கேக்' வெட்டி, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இதில் மாநகர மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்