உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / த.மா.கா., மாநில அமைப்பு செயலராக ரகுநந்தகுமார் நியமனம்

த.மா.கா., மாநில அமைப்பு செயலராக ரகுநந்தகுமார் நியமனம்

ஓமலுார்: த.மா.கா., நிர்வாகிகள் பட்டியலை, அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டார். அதில் மாநில அமைப்பு செயல-ராக, சேலம், கருப்பூரை சேர்ந்த ரகுநந்தகுமார் நியமிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே இருமுறை, ஓமலுார் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., தலைவராகவும், இளைஞரணி மாநில பொதுச்-செயலராகவும் இருந்தவர். இவர், தலைவர் வாசனை சந்தித்து நன்றி தெரிவித்தார். மேலும் ஓமலுார், சேலம் மேற்கு மாவட்ட தலைவராக சுசீந்திரகுமார், இடைப்பாடி, சங்ககிரி சட்டசபை தொகுதி மாவட்ட தலைவராக ராஜேந்திரன், மேட்டூர் சட்டசபை தொகுதி தலைவராக ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிர்-வாகிகளுக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ