உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவில் வளாகத்தில் ஆண் சடலம் மீட்பு

கோவில் வளாகத்தில் ஆண் சடலம் மீட்பு

தாரமங்கலம்: தாரமங்கலம் அண்ணா சிலை அருகே உள்ள இளமேஸ்வரர் கோவில் வளாகத்தில், 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல்படி, தாரமங்-கலம் போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். இதுகு-றித்து போலீசார் கூறுகையில், 'இறந்தவர் வாயில் ரத்தம் உள்-ளதால், போதையில் இறந்தாரா, வேறு காரணமா என பிரேத பரி-சோதனையில் தெரியவரும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ