உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் மாநகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

சேலம் மாநகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

சேலம்: சேலம் மாநகராட்சியின் கமிஷனராக ரஞ்ஜீத் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார். சேலம் மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த கமிஷனர் பாலச்சந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சேலம் மாநகராட்சியின் கமிஷனராக இன்று(ஜூலை 25) ரஞ்ஜீத் சிங் பொறுப்பேற்றார். முன்னதாக மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ரஞ்ஜீத் மரக்கன்று நட்டு வைத்தார். பின்னர் அவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்