உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநில ஹேண்ட்பால் போட்டி தொடக்கம்

மாநில ஹேண்ட்பால் போட்டி தொடக்கம்

மேட்டூர் : தமிழ்நாடு கைப்பந்து கழகம், சேலம் மாவட்ட கைப்பந்து கழகம், அருள்நம்பி விளையாட்டு குழுமம் சார்பில், மாநில வீரர், வீரங்கனைக்களுக்கு, 21வது ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் தமிழ்நாடு காவலர் அணி, சேலம், நாமக்கல், கோவை, விழுப்புரம், மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்பட, என, 50 அணிகள் பங்கேற்கின்றன. ஆண்கள் பிரிவில் முதல் நான்கு அணிகளுக்கு முறையே பரிசாக, 20,000, 15,000, 10,000, 5,000 ரூபாய் வழங்கப்படும். அதேபோல் பெண்கள் பிரிவிலும் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை