உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.41 கோடியில் ஏரி சீரமைக்கப்படும்

ரூ.41 கோடியில் ஏரி சீரமைக்கப்படும்

சேலம்: சேலம், நகரமலை அடிவாரத்தில் உள்ள இஸ்மாயில்கான் ஏரி, 26.5 ஏக்கர் கொண்டது. அந்த ஏரியை நேற்று, பா.ம.க.,வை சேர்ந்த, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் பார்வையிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஏரியை அழகுப்படுத்த, 3 முறை சட்டசபையில் பேசினேன். 'உங்கள் தொகுதி' திட்டத்தில், முதல் கோரிக்கையாக பூங்கா அமைக்க கேட்டிருந்தேன். இந்நிலையில், சீர்மிகு நகர திட்டத்தில், 41.5 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரித்த சேலம் மாநகராட்சி, தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N Sasikumar Yadhav
ஜூலை 20, 2024 09:28

புதிதாக நிலம் வாங்கி ஏரி அமைத்து பூங்கா அமைத்தாலும்கூட இந்தளவுக்கு பணம் தேவைப்படாதே . பொதுமக்களின் வரிப்பணத்தை எவ்வளவு கொள்ளையடிக்க முடியுமோ அந்தளவுக்கு கொள்ளையடிக்கிறானுங்க இந்த மானங்கெட்ட திமுக களவானிங்க .


N Sasikumar Yadhav
ஜூலை 20, 2024 09:28

புதிதாக நிலம் வாங்கி ஏரி அமைத்து பூங்கா அமைத்தாலும்கூட இந்தளவுக்கு பணம் தேவைப்படாதே . பொதுமக்களின் வரிப்பணத்தை எவ்வளவு கொள்ளையடிக்க முடியுமோ அந்தளவுக்கு கொள்ளையடிக்கிறாங்க


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை