உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்று கும்பாபிஷேக விழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

இன்று கும்பாபிஷேக விழா பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே, பனிக்கனுார் பகுதியில் உள்ள சூளை முனியப்பன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக, நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.கொங்கணாபுரம் அருகே பனிக்கனுார் பகுதியில், சூளைமுனியப்பன் சுவாமி ஆலயம் புதியதாக நிர்மானிக்கப்பட்டு, ஆலய திருப்பணிகள் முடிவடைந்து, கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. இதற்காக காவிரி ஆற்றிலிருந்து, நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று தீர்த்தக்குடங்களை எடுத்து வந்தனர். பனிக்கனுாரில் இருந்து, ஊர்வலமாக சென்று கோவில் வளாகத்தை அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை