உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

ஏத்தாப்பூர்: ஏத்தாப்பூர் அடுத்த வடுக்கத்தம்பட்டியை சேர்ந்தவர் கருப்-பண்ணன், 55. இவர் கடந்த, 5ல், அதிகாலை, 3:00 மணிக்கு வீட்-டிலிருந்து மாயமாகியுள்ளார். உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்காத நிலையில், கணவரை கண்டுபிடித்து தரும்படி மனைவி வசந்தா, 50, நேற்று ஏத்தாப்பூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ