மேலும் செய்திகள்
கேட்பாரற்று கிடந்த பையில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்
03-Sep-2025
சேலம், ஆயுத பூஜையை ஒட்டி, சேலம் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று முன்தினம் ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 4வது நடைமேடை அருகே, கேட்பாரற்ற நிலையில் ஒரு பை இருந்தது. அதை திறந்து பார்த்தபோது, பிளாஸ்டிக் கவர் பார்சலில், 2 கிலோ கஞ்சா இருந்தது. அதை கைப்பற்றி, கடத்தி வந்தவர் யார் என, 'சிசிடிவி' காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
03-Sep-2025