உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3 கொசுவலை பறிமுதல்

3 கொசுவலை பறிமுதல்

மேட்டூர் : மேட்டூர் அணை, தானமூர்த்திக்காட்டில் மீன்வளத்துறை ஆய்-வாளர் தேவதர்சினி, மீன்வள பாதுகாவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மீன்குஞ்சுகளை பிடிக்க, சட்டவிரோதமாக மீனவர்கள் எடுத்துச்சென்ற, 33,000 ரூபாய் மதிப்பில், 3 கொசுவ-லைகள், ஒரு உலர்த்தும் வலை, ஒரு பெட்டியை, பாதுகாவ-லர்கள் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ