உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போலீஸ் வாகனங்களை சரியாக பராமரிக்க அறிவுரை

போலீஸ் வாகனங்களை சரியாக பராமரிக்க அறிவுரை

போலீஸ் வாகனங்களைசரியாக பராமரிக்க அறிவுரைசேலம், டிச. 8-சேலம் மாநகர போலீசார் பயன்படுத்தும், 100க்கும் மேற்பட்ட வாகனங்களின் ஆய்வு, ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. மாநகர கமிஷனர் பிரவீன்குமார் அபினபு ஆய்வு செய்தார். அப்போது போலீசாருக்கு, வாகனங்களை பாதுகாப்பாக இயக்குதல்; சரியாக பராமரித்தல்; குறைபாடு இருந்தால் சரிசெய்தல் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை