மேலும் செய்திகள்
சார் - பதிவாளர் ஆபீசில் தேசியக்கொடி அவமதிப்பு
09-Aug-2024
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷன் வளா-கத்தில், நேற்று சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா தலைமையில் மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட, வியாபாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்-தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கடைகளின் முன்பாக சாலை தெரியும் வகையில் கேமரா பொருத்-தவும், புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும், கேமரா பொருத்தாத கடைகளில் கேமரா பொருத்த வேண்டும் என, இன்ஸ்பெக்டர் செந்-தில்குமார் கேட்டுக் கொண்டார்.
09-Aug-2024